உதவி வழங்கும் விழா

img

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.